ஏழுமலையானை தரிசித்த நடிகை சமந்தா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார்.;

Update: 2019-12-19 09:27 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார். ரங்க நாயக்கர் மண்டபத்தில், வேத ஆசீர்வாதங்கள் செய்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோயிலில் இருந்து வெளியே வந்த சமந்தாவை ரசிகர்கள் பட்டாளம் சூழ்ந்து கொண்டது. ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு சமந்தாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதனிடையே, ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து அவரை பாதுகாவலர்கள் பத்திரமாக மீட்டு காரில் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்