குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : டெல்லி பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி முழக்கமிட்டனர்.