ஸ்லோவேனியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு உற்சாக வரவேற்பு

ஸ்லோவேனியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு, அந்நாட்டு அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-09-17 03:44 GMT
ஸ்லோவேனியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு, அந்நாட்டு அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே கலந்துரையாட உள்ளார். ஸ்லோவேனியா சென்ற முதல் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்