கோவில் புறாக்கள் விஷம் வைத்து கொலை

பசவங்குடியில் ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட புறாக்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2019-04-06 11:54 GMT
ஆலயத்தில் குடியிருந்த,  அந்த புறாக்களுக்கு விஷமிகள் விஷம் கலந்த தானியங்களை அளித்திருக்கலாம் என  குடியிருப்பு வாசிகளும், வன ஆர்வலர்களும் கூறியுள்ளனர். புறாக்களுக்கு உணவு அளிக்கும்  பாத்திரங்களை தினசரி சுத்தம் செய்வதாக கூறியுள்ள தன்னார்வலர்கள், புறாக்கள் இறப்புக்கு காரணமானவர்கள் குறித்து விசாரித்து வருவதாக குறிப்பிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்