பைக் ஷோ ரூமில் இளைஞர் தாக்கப்பட்ட வீடியோ

டெல்லி சங்கம் விஹார் பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றில், இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

Update: 2018-12-26 08:57 GMT
டெல்லி சங்கம் விஹார் பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றில், இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த 23-ஆம் தேதியன்று, ஷோரூமுக்குள் சென்ற இளைஞரை, அங்கிருந்த 10 பேர் ஒன்று சேர்ந்து, சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞர் தாக்கப்பட்டது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்