நான் இந்தியாவின் மகன் - தலாய்லாமா

உடலாலும், மனதாலும் தான் ஒரு இந்தியாவின் மகன் என்று புத்த மத தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார்.

Update: 2018-12-14 05:07 GMT
உடலாலும், மனதாலும் தான் ஒரு இந்தியாவின் மகன் என்று புத்த மத தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க 3 நாள் பயணமாக மும்பை வந்துள்ள அவர், செய்தியாளர்களை சந்தித்தப்போது இவ்வாறு கூறினார். சீன, அமெரிக்கா ஊடங்கள் எழுப்பிய கேள்விக்கு தாம் இவ்வாறு பதிலளித்தாக பேசிய தலாய்லாமா, இந்தியாவின் சப்பாத்தி, பருப்பு, தோசையால் உடல் வளர்த்ததாகவும், அந்த வகையில் தாம் இந்தியாவின் பிள்ளை என்றும் விளக்கமளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்