மகளின் ஆசையை நிறைவேற்ற நடனம் ஆடிய முகேஷ் அம்பானி...
சங்கீத் நிகழ்ச்சியில் மகளின் ஆசையை நிறைவேற்ற மனைவி நீட்டாவுடன் முகேஷ் அம்பானி நடனம் ஆடினார்.;
முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கான சங்கீத் நிகழ்ச்சி உதய்பூரில் நடைபெற்றது. இதில் மகளின் ஆசையை நிறைவேற்ற மனைவி நீட்டாவுடன் முகேஷ் அம்பானி நடனம் ஆடினார்.