பிளாட்பாரத்தை கடக்க ரயில் தண்டவாளத்தில் இறங்கிய பெண் : துரிதமாக காப்பாற்றிய காவலர்

மும்பையில் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் இறங்கிய பெண்ணை துரிதமாக செயல்பட்டு காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

Update: 2018-10-07 01:47 GMT
மும்பையில் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் இறங்கிய பெண்ணை துரிதமாக செயல்பட்டு காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். பிளாட்பாரத்தை  கடக்க தண்டவாளத்தில் இறங்கிய அந்த பெண், மறுமுனையில் ஏறமுடியாமல் சிரமப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் ரயில் வந்ததால் பயந்த அந்த பெண்ணை அங்கிருந்த  காவலர் ஒருவர் உடனே தண்டவாளத்தில் இறங்கி காப்பாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்