அரசு பேருந்தை ஓட்டும் குரங்கு : சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ

கர்நாடகாவில் அரசு பேருந்தை ஓட்டுநருடன் இணைந்து குரங்கும் ஓட்டுவது போன்ற காட்சிகள் வெளிவந்துள்ளன.

Update: 2018-10-06 08:29 GMT
கர்நாடகாவில் அரசு பேருந்தை ஓட்டுநருடன் இணைந்து குரங்கும் ஓட்டுவது போன்ற காட்சிகள்  வெளிவந்துள்ளன.  ஹாவேரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.. உள்ள தேவகிரி கிராமத்தில் அரசு ஓட்டுநரின் உதவியுடன் ஸ்டீயரிங்கில் அமர்ந்து குரங்கு பேருந்தை இயக்குகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, பயணிகளின் உயிருடன் விளையாடிய  ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்