ராஜ்நாத் சிங்குடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு

டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து பேசினார்.

Update: 2018-10-05 11:35 GMT
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மறு கட்டுமானப் பணிகளுக்கு,  மத்திய அரசின் நிதியுதவியை குமாரசாமி கோரியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்