விமானத்திற்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் காட்சி
பதிவு: செப்டம்பர் 08, 2018, 04:55 AM
இந்திய விமானப் படைக்கு சொந்தமான தேஜஸ் எம்.கே. ரக விமானத்துக்கு, வானிலேயே, மற்றொரு விமானத்தில் இருந்து, வெற்றிகரமாக எரிபொருள் நிரப்பப்படும் காட்சி வெளியாகி உள்ளது.