மங்கலா கௌரி விரதம் : சுமங்கலி பெண்கள் சிறப்பு வழிபாடு

கர்நாடகா மாநிலம் ஹூப்ளி நகரில் வசிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மக்கள் மங்கலா கவுரி பூஜையை சிறப்பாக நடத்தினர்.

Update: 2018-08-31 05:24 GMT
கர்நாடகா மாநிலம் ஹூப்ளி நகரில் வசிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மக்கள் மங்கலா கவுரி பூஜையை சிறப்பாக நடத்தினர். வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் கையில் முறத்தை ஏந்தி நடனமாடினர். 
Tags:    

மேலும் செய்திகள்