குப்பையை குப்பைத் தொட்டியில் போடும் யானை : அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ள வீடியோ

காட்டுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் யானை ஒன்று கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போடும் வீடியோ ஒன்றை பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2018-08-29 07:14 GMT
காட்டுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், யானை ஒன்று, கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போடும் வீடியோ ஒன்றை, பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுற்றுச்சூழல் குறித்து, மனிதர்களாகிய நம்மைவிட இந்த யானை அதிக அக்கறை கொண்டுள்ளதாக அக்‌ஷய் குமார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்