சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்

ஹைதராபாத்தில் 5 வயது சிறுவனை 2 நாய்கள் கடித்துக் குதறியுள்ளன.

Update: 2018-08-29 05:36 GMT
ஹைதராபாத்தில் 5 வயது சிறுவனை 2 நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. மருத்துவமனையில் அந்த சிறுவன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவனை நாய்கள் கடித்த சி.சி.டி.வி, காட்சிகள் வெளியாகியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்