பாம்புகளோடு சாகசம் செய்து நடுங்க வைத்த 'முரட்டு பக்தர்கள்'
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருக்கும் பாம்புக் கடவுள் மனச தேவி அம்மன் கோயில் திருவிழாவில் பாம்புகளோடு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.;
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருக்கும் பாம்புக் கடவுள் மனச தேவி அம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமானோர் பாம்புகளோடு கலந்துகொண்டு, திகிலூட்டும் வகையில் சாகசங்களை செய்தனர்.அதோடு தமிழக பக்தர்களைப் போன்று,அலகு குத்திக்கொண்டனர்.