அத்தியாவசிய பொருட்களை உடனடியாக அனுப்புங்கள் - நிவின் பாலி உருக்கமான வேண்டுகோள்

கேரள மக்களுக்கு, அத்தியாவய பொருட்களை உடனடியாக அனுப்புங்கள் என, நடிகர் நிவின் பாலி உருக்கான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-08-18 14:03 GMT
கேரள மக்களுக்கு, அத்தியாவய பொருட்களை  உடனடியாக அனுப்புங்கள் என, நடிகர் நிவின் பாலி உருக்கான வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள வெள்ளம் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொருட்கள் யார்  மூலமாக அனுப்ப வேண்டும் என்பது முக்கியமல்ல என்றும், அது உடனடியாக வந்து சேர வேண்டும் என்பதே ஒரே நோக்கம் என, நடிகர் நிவின் பாலி கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்