KIKI Challenge ஐ ஏற்றுக்கொண்ட இந்தி நடிகை
KIKI Challenge ஆல் ஈர்க்கப்பட்ட இந்தி நடிகை ஆடா சர்மாவும் காரில் இருந்து குதித்து Drake பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.;
Kiki challenge ஆல் ஈர்க்கப்பட்ட இந்தி நடிகை ஆடா சர்மாவும் காரில் இருந்து குதித்து Drake பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். படப்பிடிப்பின் இடையே கட் அடித்துவிட்டு, தேவதை போல் ஆடை அணிந்து இந்த விபரீத முயற்சியில் இறங்கினார்.