ஜூலை 4 வது வாரத்தில் கலந்தாய்வு - கால்நடை பல்கலைகழக துணை வேந்தர் அறிவிப்பு

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 4வது வாரத்தில் நடைபெறும் என கால்நடை பல்கலைகழக துணை வேந்தர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-03 12:50 GMT
"ஜூலை 4 வது வாரத்தில் கலந்தாய்வு"

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 4வது வாரத்தில் நடைபெறும் என கால்நடை பல்கலைகழக துணை வேந்தர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்காக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் 11 ஆயிரத்து 745 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் ஈரோடு மாணவி ஸ்ரீகார்த்திகா முதலிடம் பிடித்துள்ளதார். மேலும், தகுதிபெற்ற மாணவர்கள் தரவரிசை பட்டியலை இணையத்தளம் மூலம் பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்