ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' - ஜூலை 22 ஆம் தேதி ஒடிடியில் வெளியாகிறது

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் வரும் 22ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2021-07-09 04:55 GMT
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் வரும் 22ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் பரம்பரைகளுக்கு இடையிலான குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா உடன் பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்