பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட நடிகை தீபிகா படுகோனே

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் நேற்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

Update: 2021-07-07 04:50 GMT
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் நேற்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவரது மனைவியும் பிரபல இந்தி நடிகையுமான தீபிகா படுகோனே, கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடனமாடிய வீடியோவை பிறந்தநாள் பரிசாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கணவர் ரன்வீர்சிங் பிறந்த நாள் என்பதால் சமாதானம் செய்யும் விதமாக இந்த வீடியோவை பகிர்ந்துள்ளதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்