பாடகியான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் - இணையதளத்தில் வேகமாக பரவும் பரிஸ்டான் பாடல்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கஜிதா ரஹ்மான் பாடிய பாடல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.;
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கஜிதா ரஹ்மான் பாடிய பாடல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பிரபல பாடல் ஆசிரியர் முன்னா சகோத் எழுதிய வரிகளில், தனது இனிமையான குரலில் கஜிதா ரஹ்மான் முதல் முறையாக பாடி அசத்தி உள்ளார்.