சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
புதிய படத்தின் படப்பிடிப்பை தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர் தமன், மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கும் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதை தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர் தமன், மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கும் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எஸ்.டி.ஆர். 46 படத்தில் சிம்புவுடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள தமன் , இசை கலைஞர்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.