நடிகர் நானியின் "V" - மோஷன் போஸ்டர்
தெலுங்கு நடிகர் நானி "வி" என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு 25வது படமாகும்.;
தெலுங்கு நடிகர் நானி "வி" என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு 25வது படமாகும். தற்போது இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.