சமூக வலைதளத்தில் பரவும் நடிகை திரிஷாவின் வீடியோ

நடிகை திரிஷா டிக் டாக்கில் துள்ளலான இசை ஒன்றுக்கு ஜோராக நடனமாடியுள்ளார்.

Update: 2020-06-12 03:57 GMT
நடிகை திரிஷா டிக் டாக்கில் துள்ளலான இசை ஒன்றுக்கு ஜோராக நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்