"வெல்வெட் நகரம்" - ஸ்னீக் பினீக் காட்சிகள் வெளியீடு

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வெல்வெட் நகரம் திரைப்படத்தின் ஸ்னீக் பினீக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2020-03-04 04:57 GMT
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வெல்வெட் நகரம் திரைப்படத்தின் ஸ்னீக் பினீக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் வரும் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்