"இரும்பு மனிதன்" - சிம்பு பாடிய DONT WORRY பாடல் வெளியீடு
நடிகர் சிம்பு 'இரும்பு மனிதன்' படத்துக்காக பாடிய Don't worry Pullingo என்ற பாடல் வெளியாகியுள்ளது.;
நடிகர் சிம்பு, 'இரும்பு மனிதன்' படத்துக்காக பாடிய Don't worry Pullingo என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். கே.எஸ்.மனோஜ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.