"உன்ன நெனச்சு உருகிப்போனேன்" - உதயநிதி நெகிழ்ச்சி
சைக்கோ திரைப்படத்தில் வரும் உன்ன நினைச்சு பாடலை பார்வையற்ற மாணவர் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பாடினார்.;
சைக்கோ திரைப்படத்தில் வரும் உன்ன நினைச்சு பாடலை பார்வையற்ற மாணவர் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பாடினார். இதன் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட உதயநிதி, இந்த பாடலுக்காக இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.