ரவிவர்மன் ஓவியமாய் மாறிய நடிகைகள் - இணையதளங்களில் பரவும் போட்டோ சூட்
ரவி வர்மன் ஓவியங்களுக்கு உயிர் கொடுக்கும் விதமாக தமிழ் நடிகைகள் சிலர் போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.;
ரவி வர்மன் ஓவியங்களுக்கு உயிர் கொடுக்கும் விதமாக தமிழ் நடிகைகள் சிலர் போட்டோ சூட் நடத்தியுள்ளனர். சமந்தா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலரது புகைப்படங்கள் ஓவியங்களாக, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.