"மாஸ்டர்" போஸ்டர் குறித்து பரவும் மீம்கள்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2020-01-27 05:30 GMT
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே பாகுபலி , 2.0 , கேப்டன் அமெரிக்கா படங்களின் போஸ்டரை மாஸ்டர் படத்துடன் ஒப்பிட்டு இணையத்தில் மீம்ஸ்கள் பரவின.
Tags:    

மேலும் செய்திகள்