'வெல்வெட் நகரம்' 2வது ட்ரைலர் வெளியீடு

வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள 'வெல்வெட் நகரம்' திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்ட டிரைலரை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.;

Update: 2020-01-25 05:46 GMT
வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள 'வெல்வெட் நகரம் ' திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்ட டிரைலரை இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சைக்கலாஜிகல் த்ரில்லர் கதையான  'வெல்வெட் நகரம்' திரைப்படம் கொடைக்கானலில் நடந்த ஒரு உண்மை  சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்  
வரலட்சுமி சரத்குமார் ஊடகவியலாளராக நடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்