அஜித்தின் 60 வது படத்தின் பெயர் "வலிமை"

நடிகர் அஜித்தின் 60 வது படத்திற்கு வலிமை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.;

Update: 2019-10-18 18:55 GMT
நடிகர் அஜித்தின் 60 வது படத்திற்கு வலிமை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர். படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதை அடுத்து, படத்திற்கு "வலிமை" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்