நீங்கள் தேடியது "ajith new movie"
12 Jan 2020 12:44 PM IST
"வலிமை" படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்
அஜித் நடிக்கும் வலிமை படத்தில், சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Nov 2019 11:23 AM IST
அஜித்தின் "வலிமை" படப்பிடிப்பு எப்போது?
"நேர்கொண்ட பார்வை" படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார், வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்க உள்ளார்.
19 Oct 2019 12:25 AM IST
அஜித்தின் 60 வது படத்தின் பெயர் "வலிமை"
நடிகர் அஜித்தின் 60 வது படத்திற்கு வலிமை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
16 Oct 2019 8:17 AM IST
மீண்டும் நடிகர் அஜித் உடன் இணையும் நயன்தாரா
நேர்கொண்ட பார்வை படத்தை டைரக்டு செய்த வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



