அஜித்தின் "வலிமை" படப்பிடிப்பு எப்போது?

"நேர்கொண்ட பார்வை" படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார், வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்க உள்ளார்.
அஜித்தின் வலிமை படப்பிடிப்பு எப்போது?
x
"நேர்கொண்ட பார்வை" படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார், வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்க உள்ளார். நேர்கொண்ட பார்வை படக்குழுவினர், அனைவரும் இந்த படத்திலும் தொடர்கின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள போனிகபூர், அஜித், `வலிமை' படத்துக்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும், அவர் தயாரானதும், படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்