மீண்டும் நடிகர் அஜித் உடன் இணையும் நயன்தாரா
நேர்கொண்ட பார்வை படத்தை டைரக்டு செய்த வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
நேர்கொண்ட பார்வை படத்தை டைரக்டு செய்த வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.