நடிகை மஞ்சுவாரியரை பாராட்டிய கமல்ஹாசன்
அசுரன் படத்தின் கதாநாயகி மஞ்சுவாரியரை கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.;
அசுரன் படத்தின் கதாநாயகி மஞ்சுவாரியரை கமல்ஹாசன் பாராட்டி உள்ளார். மலையாள முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் கமல்ஹாசனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.