பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தரும் "சாக்லேட்" குறும்படம் வெளியீடு

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படமான சாக்லேட் படத்தின் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

Update: 2019-09-27 04:12 GMT
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படமான சாக்லேட் படத்தின் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அதில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்