ஆரவ் நடித்துள்ள "மார்க்கெட் ராஜா MBBS" பட டிரைலர் வெளியீடு

இயக்குநர் சரண் உருவாக்கத்தில், புதுமுக நடிகர் ஆரவ், ராதிகா சரத்குமார் நடிப்பில் தயாராகி திரைக்கு விரைவில் வர இருக்கும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், ரவுடி ஒரு எப்படி டாக்டராக மாறுகிறார்.

Update: 2019-09-24 14:31 GMT
இயக்குநர் சரண் உருவாக்கத்தில், புதுமுக நடிகர் ஆரவ், ராதிகா சரத்குமார் நடிப்பில் தயாராகி திரைக்கு விரைவில் வர இருக்கும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், ரவுடி ஒரு எப்படி டாக்டராக மாறுகிறார் என்பதை மைய கருவாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்