விஷால் நடிக்கும் புதிய படத்திலும் 2 ஹீரோயின்

ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.

Update: 2019-09-15 14:32 GMT
ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.  புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில்  விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்