கமல், ரஜினி ரசிகர்கள் போட்டி : ட்விட்டரில் கருத்து மோதல்
நடிகர் ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு இடையே ட்விட்டரில் டிரெண்டிங் போட்டி ஏற்பட்டுள்ளது.;
நடிகர் ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு இடையே ட்விட்டரில் டிரெண்டிங் போட்டி ஏற்பட்டுள்ளது. ரஜினி, திரையுலகிற்கு வந்து 44 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அதை கொண்டாடும் விதமாக #44YearsOf RajinismManiaBegins என்ற ஹேஸ்டாக்கை அவரது ரசிகர்கள் பிரபலமாக்கி வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகர் கமல் திரைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #60PathBreakingYearsOfKamal என்ற ஹேஸ்டாக்கை தற்போது பதிவிட்டு வருகின்றனர்.