"இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் நடிப்பது பெருமை" - நடிகை ஐஸ்வர்ய ராய்

இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருப்பதாக நடிகை ஐஸ்வர்ய ராய் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-25 03:31 GMT
இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருப்பதாக நடிகை ஐஸ்வர்ய ராய் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற கை கடிகார கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்