தமிழ்நாட்டு மருமகளாக அஞ்சலி விருப்பம்
விஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து, முடித்துள்ள அஞ்சலி, தமிழ்நாட்டு மருமகள் ஆவதே, தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.;
விஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து, முடித்துள்ள அஞ்சலி, தமிழ்நாட்டு மருமகள் ஆவதே, தமது விருப்பம் என தெரிவித்துள்ளார். இந்தியில், மாதவன்- அனுஷ்கா நடிக்கும் சைலன்ஸ் படத்தில் போலீசாக நடித்து வருவதாக கூறிய அஞ்சலி, பேட்டியில் மனம் திறந்து பல்வேறு தகவல்களை பதிவு செய்தார். எப்போது திருமணம்? என்ற கேள்விக்கு, தமிழ் இளைஞரை, திருமணம் செய்து கொள்வதே தமது விருப்பம் என்று உறுதி செய்தார்.