நடிகர் அஜித் பிறந்த நாள்

"தல" என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்

Update: 2019-05-01 11:47 GMT
தல என்று ரசிகர்களால் ப்ரியமுடன் அழைக்கப்படும் நடிகர் அஜித் பிறந்த நாள் இன்று. சினிமாவில் எந்தவொரு பின்னணியும் இல்லாமல், தன்னம்பிக்கை கலைஞனாக, ஜொலித்துக்கொண்டிருக்கும் அஜித்தின் திரையுலக பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்.
Tags:    

மேலும் செய்திகள்