"கொலைகாரன்" படத்தின் டிரெய்லர் வெளியீடு

விஜய் ஆண்டனி - ஆஷிமா நார்வால் நடிப்பில் கொலைகாரன் என்ற திரில்லர் படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

Update: 2019-04-26 03:47 GMT
விஜய் ஆண்டனி - ஆஷிமா நார்வால் நடிப்பில் கொலைகாரன் என்ற திரில்லர் படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. ஆக் ஷன் கிங் அர்ஜூன், நடிகை சீதா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்