பிரசாந்த் ஜோடியாக, 'மிஸ் இந்தியா அனு கீர்த்தி
'சாக்லேட்' படத்துக்குப் பிறகு பிரசாந்த் - இயக்குநர் வெங்கடேஷ் இணையும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்,;
'சாக்லேட்' படத்துக்குப் பிறகு பிரசாந்த் - இயக்குநர் வெங்கடேஷ் இணையும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், மிஸ் இந்தியா அனு கீர்த்தி. இந்தப் படத்தில் பூமிகா, பிரகாஷ் ராஜ், நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். இப்படத்துக்கு 'சேலஞ்ச்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.