ரவுடி பேபி பாடலுக்கு, மனைவியுடன் ஆர்யா நடனம்
நடிகை ஆயிஷாவை காதலித்து, கரம் பிடித்துள்ளார், நடிகர் ஆர்யா. ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது, ரவுடி பேபி பாடலுக்கு புதுமனைவியுடன் ஆர்யா உற்சாகமாக நடனம் ஆடி, அசத்தினார்.;
நடிகை ஆயிஷாவை காதலித்து, கரம் பிடித்துள்ளார், நடிகர் ஆர்யா. ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது, ரவுடி பேபி பாடலுக்கு புதுமனைவியுடன் ஆர்யா உற்சாகமாக நடனம் ஆடி, அசத்தினார். புதுமணத் தம்பதிகளுடன் திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்களும் தோழிகளும் இணைந்து நடனம் ஆடினர்.