கார்த்தியின் அடுத்த படம் 'கைதி'

நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்திற்கு கைதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Update: 2019-03-09 04:17 GMT
நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்திற்கு கைதி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கார்த்தியின் 18வது படமாக இது அமைகிறது. லோகேஸ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தின், போஸ்டர் வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்