'90 எம்.எல்' சிம்பு இசையமைத்த காட்சி வெளியீடு

நடிகை ஓவியா நடித்துள்ள '90 எம்.எல்' திரைப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்த காட்சி வெளியாகியுள்ளது.

Update: 2019-03-02 09:20 GMT
நடிகை ஓவியா நடித்துள்ள '90 எம்.எல்' திரைப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்த காட்சி வெளியாகியுள்ளது. இசைக் கலைஞர்களுடன், சிம்பு இசை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தக் காட்சியை, படக்குழு வெளியிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்