'தேவி-2' படம் குறித்து வித்தியாசமான அறிவிப்பு

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா நடிக்கும் "தேவி-2" திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டுள்ளது.

Update: 2019-02-16 03:49 GMT
இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா நடிக்கும் "தேவி-2" திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டுள்ளது. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும், இந்த வீடியோவில் பிரபுதேவா ஆட வைத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்