இளையராஜா இசையமைப்பில் 'மாமனிதன்'
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படமான 'மாமனிதன்' படத்திற்கு, இசையமைக்கும் பணிகளை இளையராஜா தொடங்கவுள்ளார்.;
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படமான 'மாமனிதன்' படத்திற்கு, இசையமைக்கும் பணிகளை இளையராஜா தொடங்கவுள்ளார். இதில், இளையராஜாவுடன் இணைந்து அவரது மகனும் இசையமைக்கிறார்.