நடிகை ஓவியா படத்தால் ஏற்பட்ட சர்ச்சை

நடிகை ஓவியா நடித்துள்ள '90 எம். எல்' திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Update: 2019-02-09 04:29 GMT
நடிகை ஓவியா நடித்துள்ள '90 எம். எல்' திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அதில், ஆபாசமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாலும், சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாகவும், திரைப்படத்துறையினரைச் சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்